உரி தாக்குதல் துயரம் மனதை விட்டு நீங்காததால் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்த லதா

உரி தாக்குதல் துயரம் மனதை விட்டு நீங்காததால் பாடகி லதா மங்கேஷ்கர் தனது பிறந்தநாளை கொண்டாட மறுத்து விட்டதாக திரைப்படத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரபல திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு நேற்று 87-வது பிறந்தநாள். ஆனால் அவர் தனது பிறந்தநாளை கொண்டாட மறுத்து விட்டார். சமீபத்தில் காஷ்மீர் மாநிலம் உரியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவவீரர்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். இது லதா மங்கேஷ்கருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவம் மனதை விட்டு … Continue reading உரி தாக்குதல் துயரம் மனதை விட்டு நீங்காததால் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தவிர்த்த லதா